Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

ராம்குமாரை தூக்கிலிட்டாலும் பரவாயில்லை: தந்தை பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவன் பரபரப்பு பேட்டியொன்று அளித்துள்ளார்.


ராம்குமார் சுவாதியை கொலை செய்யவில்லை என்று கூறிய அவர், இந்த வழக்கில் ராம்குமாருக்காக ஆஜராக இருக்கும் வக்கீல் ராமராஜன் கையில் ராம்குமாரை ஒப்படைப்பதாக கூறினார்.

 ராம்குமாருக்கு தூக்கு தண்டனை கிடைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்ற தொணியில் பேசியுள்ள அவர், சட்ட நடைமுறைகள் என்ன சொல்கிறதோ அதன் படியோ நடக்கட்டும் என பேசியுள்ளார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.