நாசாவின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்பட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தற்காலிமாக அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், கெப்ளர் அன்ட் கே 2 என்ற தனது பிரத்யேக ட்விட்டர் பக்கத்தை இயக்கி வருகிறது. இந்த பக்கத்தில் சில நாட்களுக்கு முன் ஊடுருவிய மர்ம நபர்கள், ஆபாசப் படங்களை அதில் பதிவேற்றம் செய்தனர். இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக இந்த விஷம செயல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நாசாவின் கெப்ளர் பக்கத்தை முடக்கிய நாசா, அதில் இருந்த ஆபாசப் பதிவுகளை நீக்கிவிட்டு, மீண்டும் இணையப் பதிவுகளை துவக்கியுள்ளது.

இதுகுறித்து அந்த ட்விட்டர் பக்கத்தில், 'எங்களின் ட்விட்டர் கணக்கு எதிர்பாராதவிதமாக தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பணிகள் துவங்கிவிட்டன. புதிய கண்டுபிடிப்புகள் குறித்த பதிவுகள் தொடரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிமுக்கிய விஞ்ஞான மையமான நாசாவின் ட்விட்டர் பக்கத்திலும் விஷமிகள் ஊடுருவிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.