ஹரியானாவில், குரேகான் கிராமத்தில் 23 வய்து பெண்ணும் அவரது 9 மாத குழந்தையும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வரதட்சனை கொடுமையால் நடந்த கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீரு என்ற பெண்ணை கோவிந்த் என்பவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாக்ஷி என்ற 9 மாத குழந்தை ஒன்று உள்ளது. நீருவை அடிக்கடி கணவர் வீட்டினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நீருவும் அவரது 9 மாத குழந்தை சாக்ஷியும் சடலமாக கண்டெடுக்கப்பட்டது, அவரது தந்தை முகேஷுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. நீரு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நீருவை கோவிந்த் மற்றும் அவருடைய பெற்றோர்கள் குந்தன் மற்றும் ஷீலா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.