தெற்கு சீன கடல் பகுதியை சொந்தம் கொண்டாடும் சீனா சர்வதேச தீர்ப்பாய தீர்ப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் எதிரி நாடுகளை மிரட்டும் வகையில் தங்கள் நாட்டில் தயார் ெசய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நவீன போர் ஆயுதங்களை சீனா நேற்று அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது. 1,500 கி.மீ தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்த தகவல்களை சீனா வெளியிட்டுள்ளது.
அந்நாட்டு ராணுவ கமிஷனின் துணைத்தலைவர் பான் சாங்க்லாங் கூறுகையில், ‘’ சீனாவுடன் மோத வேண்டாம் என்பதை உணர்த்துவதற்காகவே ஒளிபரப்பியுள்ளோம். போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்கள் அறிவுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.
அந்நாட்டு ராணுவ கமிஷனின் துணைத்தலைவர் பான் சாங்க்லாங் கூறுகையில், ‘’ சீனாவுடன் மோத வேண்டாம் என்பதை உணர்த்துவதற்காகவே ஒளிபரப்பியுள்ளோம். போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்கள் அறிவுத்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.