ரியோ ஒலிம்பிக்கின் நீச்சல் பிரிவு போட்டியில் உலகச் சாம்பியன் மைக்கேல் பெல்ப்ஸை எதிர்த்து 22 வயதான சஜன் பிரகாஷ் களமிறங்குகிறார்.
ஒலிம்பிக் போட்டிகளில் 18 பதக்கங்கள் வென்று அதிக பதக்கங்கள் வென்ற தனிநபர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருப்பவர் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். உலக அளவில் நீச்சல் வீரர்களுக்கு மிகப்பெரிய முன்னோடியாக இருக்கும் பெல்ப்ஸை எதிர்த்து 22 வதான இளம் வீரர் சஜன் பிரகாஷ் களம் காண்கிறார்.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் பிறந்த சஜன் பிரகாஷ், கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேசிய தடகளப் போட்டிகளில் 6 தங்கம் மற்றும் 2 வெள்ளி வென்று சாதனை படைத்தவர். பெங்களூருவில் இருக்கும் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வரும் சாஜனின், இந்த சாதனையே அவருக்கு ரியோ ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றுத்தந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.