காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை தேயிலை தோட்டம் பகுதியை சேர்ந்த திவாகர்(20), ரம்யா(19) ஆகிய இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரம்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து திவாகரும், ரம்யாவும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால் திருமணம் செய்து கொண்டால் நம்மை பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அதனால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து, நள்ளிரவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.