குஜராத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, காவலர் ஒருவரைப் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் இளைஞர் உயிரிழந்தார். இதற்கு போலீசார் தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் ஒருவரை, பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து தன்னிடம் இருந்த தடியால், போலீஸ் அதிகாரி திரும்ப பொதுமக்களை தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.