ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்காக சீனாவில் பிஞ்சு குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பயிற்சியளிக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
மனிதநேயமற்ற முறையில் பிஞ்சுக்குழந்தைகளை பயிற்சியாளர் அடிப்பதும், குழந்தைகள் கதறி அழுவதும் நெஞ்சை உருக்கும் காட்சிகளாக அமைந்துள்ளது. தங்கள் குழந்தைகளை தடகள வீரர்,வீராங்கனை ஆக்க வேண்டும் என்ற ஆசையோடு பெற்றோர்களும் அதிகபடியாக செலவு செய்து தங்களது குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர்.
பதக்கங்களை குவிப்பதற்காக பிஞ்சு குழந்தைகளை வதைக்கும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் இதன் மூலம் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.