Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

விட்டு போக வேண்டாம் என காப்பாளரை கெஞ்சும் கங்காரு : நெகிழ்ச்சி வீடியோ


மெல்போனில் உள்ள ஒரு கங்காரு காப்பகத்தின் பராமரிப்பாளர் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அங்கிருக்கும் ஒரு கங்காரு அவரைப் போக விடவில்லை. போக வேண்டாம் என்று கெஞ்சுவது போல், அவரின் காலைப் பிடித்துக் கொண்டு, அவரை போகவிடாமல் தடுக்க முயற்சி செய்து கொண்டே இருந்தது.

பொதுவாக, மனித இனத்தில்தான் குழந்தைகள் இப்படி செய்வார்கள். இங்கே கங்காருவும் அதையே செய்கிறது. இதிலிருந்து அன்பு, பாசம் எல்லாம் விலங்குகளுக்கும் ஒன்றுதான் என்று, அந்த கங்காருவின் செயல் நமக்கு உணர்த்துகிறது.

குழந்தைகளிடம் கூறுவது போல், அவர்  ‘கவலைப்படாதே.. நான் திரும்பி வருவேன்’ என்று அந்த பராமரிப்பாளர் கூறுகிறார். ஆனாலும் அந்த கங்காரு அவரை விடமால் கெஞ்சுகிறது.

மனதை கலங்கச் செய்யும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.