நடப்பு நிதியாண்டில், ஐடி துறையில் புதிதாக பணிக்கு வேலையாட்களை எடுத்தல் குறைந்து காணப்படும் என மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் 2.20 லட்சம் பேர் ஐடி துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்டனர். ஆனால் 2015-16-ஆம் நிதியாண்டில் அது 2 லட்சமாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வரும் நிதியாண்டில் இது மேலும் குறைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி துறையில் ஆட்டோமேஷன் செய்யப்படுவதால் இந்த நிலைமை ஏற்படும் எனத் தெரிகிறது.
பொதுவாக ஐடி நிறுவனங்கள் ஆட்களை குறைத்தும் அதேசமயம் உற்பத்தியை பெருக்கியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பெரும்பாலான வேலைகள்ஆட்டோமேஷன் செய்யப்படுவதால் புதிதாக பணிக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையும் சூழல் உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.