நான் நல்ல ஆண்களை நம்புவதில்லை என தீபிகா படுகோனேவின் பாதி வரையப்பட்ட புகைப்படத்தில் இந்த வாசகம் இடம்பெற்று அது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வைரலாக பரவி வருகிறது.
இந்தி திரையுலகில் பட்டைய கிளப்பிய தீபிகா தற்போது ஆங்கில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ட்ரிபிள் எக்ஸ்: தி ரிட்டன் ஆஃப் சான்டர் கேஜ் எனும் ஆங்கிலப் படத்தில் ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.
தீபிகாவின் முதல் ஆங்கில படமான இதில் சிஸ் பேக் எல்லாம் ட்ரை பண்ணி இருக்கிறார். மேலும் ஜெட்லி, டோனிஜா போன்ற உலக புகழ் பெற்ற நடிகர்களும் இந்த படத்தில் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதிலும் தீபிகா படுகோனேவின் ரசிகர்களுக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் தான் இந்த படத்தினை பற்றி முதல் முறையாக தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தீபிகாவின் பாதி வரையப்பட்ட முகத்தின் அருகில் நான் நல்ல ஆண்களை நம்புவதில்லை என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படத்தை தான் தீபிகாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டர் இது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.