Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2016

விசில் அடித்தால் டிக்கெட் ஃப்ரீ


அட்ரா மச்சான் விசிலு படம் வருகிற 7 -ஆம் தேதி வெளியாகிறது. படத்தை புரமோட் செய்ய வித்தியாசமான முயற்சி ஒன்றை படக்குழு மேற்கொண்டிருக்கிறது.

அவர்கள் குரலிலேயே அதனை கேட்போம்.

"நீங்கள் விசில் அடிக்கிற மாதிரி வீடியோ அல்லது போட்டோ எடுத்து அதை பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பதிவு செய்து #AdraMachanVisilu அல்லது @AdraMachanVisilu என்று Tag  பண்ணுங்க.

தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு தலா 2 டிக்கெட்டுகள் வழங்கப்படும். இது சென்னை தியேட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த போட்டி ஜூலை 7ஆம் தேதி வரை மட்டுமே."

என்ன விசில் அடிக்க தயாராயிட்டீங்களா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.