அகமதாபாத்தில் மருத்துவனைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்த 16 வயது சிறுமியிடம் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் சேட்டை தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஜெய்ராம் லக்கானி அகமதாபாத்தில் உள்ள சர்தார் நகரில் மருத்துவமனை வைத்து இருந்தார்.அவர் இந்தியாவில் விசா நீடிப்பு பெற்று பல ஆண்டுகளாக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மருத்துவமனைக்கு 16 வயது சிறுமி ஒருவர் கடுமையான காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு சென்று உள்ளார்.சிறுமியை பரிசோதனை செய்யும் சாக்கு போக்கில் டாக்டர் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்து உள்ளார்.என குற்றம்சாடப்பட்டு உள்ளது.
இது குறித்து டாகடர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவர் மறுத்து உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.