பெங்களூர் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு விடுதியில் 51 வயதான துணை கண்காணிப்பாளர் கடந்த புதன்கிழமை மின்விசிரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ஜார்ஜும் தான் தற்கொலைக்கு காரணம் என்று அவர் விடியோ பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில், கணபதி தற்கொலை செய்து கொள்ள போவதை முன்பே அறிந்த அவரின் சகோதரர், இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர். ஆனாலும் காவல்துறையினர் அவர் இருந்த விடுதியை நெருங்கும் முன்பு அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, விடுதியை சுற்றிவளைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தற்கொலைக்கு முன்பு, கணபதி ஆட்டோரிக்ஷாவில் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்று, பேட்டி கொடுத்துவிட்டு வந்ததாக கூறுப்படுகிறது. மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சில நாட்களாகவே கணபதி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.