முஸ்லீம்களின் மத நிகழ்வான ரமலான் நோம்பு உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதில் மாலை வேளை அவர்கள் நோம்பு துறப்பது வழக்கம்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள போரா முஸ்லீம்கள் அங்குள்ள சமுதாய ஹாலில் தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இப்தார் மற்றும் விருந்து சமைத்து சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு விருந்து சாப்பிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கமாக உணவு சமைத்து தரும், ஒப்பந்ததாரர் தான் உணவு சமைத்து தந்ததாகவும், விருந்துடன் சேர்த்து சாப்பிட்ட இனிப்பு தான் விஷமாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.