வாக்குறுதி 'காவாலி'..களும் ...சில தமிழ் கழுதைகளும்...
ஒரு ஜமீன்தார் வீட்டு கழுதையும்..இன்னொரு காட்டு
கழுதையும் நண்பர்களா இருந்துச்சாம்!..ஒரு நாள் அந்த காட்டு
கழுதை..ஜமீன்தார் வீட்டு கழுதையை சந்திச்சு எப்பிடி நண்பா
இருக்குறன்னு நலம் விசாரிச்சுதாம்..அதுக்கு ஜமீன்தார் வீட்டு
கழுதை சோகமா அதை ஏன் கேக்குற நண்பா? இந்த ஜமீன்தார்
சரியா சாப்பாடு போட மாட்டேங்குறான்!...ஓயாம கடுமையா
வேலைவாங்குறான்..கண்டபடி அடிக்கிறான்..அப்டின்னுச்சாம்
ஒடனே காட்டு கழுதை அப்பிடி ஏன் நண்பா இங்க கிடந்து இப்டி
கஷ்டப்படற?..என்னோட காட்டுக்கு வந்துடு..ரெண்டு பேரும்
ஜாலியா இருக்கலாம்ன்னு சொல்லிச்சாம்!..அதுக்கு ஜமீன்தார்
கழுதை ஒன் கூட வந்துடுவேன்..ஆனான்னு..இழுத்துச்சாம்!
ஏன் ஆனான்னு இழுக்குரேன்னு..கேட்டதுக்கு..ஜமீன் கழுதை
சொல்லிச்சாம்...ஜமீன்தாருக்கு ஒரு அழகான பொண்ணு
இருக்குது...அந்த பொண்ணு தப்பு பண்ணும் போதெல்லாம்
ஜமீன்தார் அந்த பொண்ணை அடிப்பாரு..அப்டின்னுச்சாம்!
அதுக்கு காட்டு கழுதை..அவுரு பொண்ணை அவுரு அடிச்சா
ஒனக்கு என்னான்னுச்சாம்..அதில்லை..ஜமீந்தார் பொண்ணை
அடிக்குபோதெல்லாம் ஒண்ணை..சொல்லிகிட்டே அடிப்பாரு
நீ..இப்டி தப்பு பண்ணிகிட்டே இருந்தா ஒரு நாளைக்கு உன்னை
இந்த ..கழுதைக்குத்தான்.. கட்டி வைக்கப்போறேன்ன்னு.. சொல்லிகிட்டே ..அடிப்பாரு...அந்த ஒருநாள்..அந்த ஆனந்த திருநாளுக்குத்தான்..இதெல்லாம் பொறுத்துகிட்டு...இங்க இருக்கிறேன்னு...சொல்லுச்சாம்!

தமிழ்நாட்லயும் ..இப்படித்தான் சில உருப்படாத கழுதைங்க
கண்ட காவாலி பயல்கள் சொல்றதையெல்லாம் நம்பிகிட்டு
திரிஞ்சி கிட்டு..இருக்குதுங்க!...திருந்த மாட்டேங்குதுங்க!

பகுத்தறிவில்லாதவர்கள் பாலாக்கும் பால்!
அன்று சென்னையில் வெள்ளம் வந்த போது இந்த பால் கிடைத்தால் போதும் என்று மக்கள் ஒரு சில நாட்கள் வாழ்க்கையை கழித்தார்கள்.
தற்போது பாலை வீணாக்கும் #பன்னாடைகள் (வார்த்தை உபயோகத்திற்கு மன்னிக்கவும்) அன்று எங்கே சென்றார்கள்.
உங்கள் தலைவனும், மகளும் எங்கடா போனார்கள்??
ஊரில் எத்தனையோ பச்சிளம் குழந்தைகள் பாலுக்காக பரிதவிக்கிறார்கள்,
ஆனால் இந்த ரசிகர்கள்(பன்னாடைகள்) பகுத்தறிவு என்பது அறவே இல்லாமல் கட் அவுட்டுக்கு பால் ஊத்துவதனால் என்னடா பயன்??
ரசிகர்கள் சிந்திப்பார்களா?
திருந்துங்கடா

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.