July 5, 2016
விழிப்புணர்வு_பதிவு எச்சரிக்கை
தூங்க போகும் முன்பே வீட்டின் அனைத்து தண்ணீர் குழாய்களும் மூடப்பட்டுள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும்.
நள்ளிரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே உள்ள தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறுவது போல் சத்தம் கேட்டால் அவசரப்பட்டு கதவை திறந்து வெளியே வர வேண்டாம் என்றும் அது வீட்டின் கதவினை திறக்க கொள்ளையர்கள் இப்போது புதிதாய் பயன்படுத்தும் உத்தி என்று நெல்லை சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு_பதிவு எச்சரிக்கை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.