July 31, 2016
குடிக்க பணம் தரததால் போதையில் கணவரை கடித்த மனைவி
குடிக்க பணம் தரததால் போதையில் ஆத்திரமுற்ற மனைவி, கணவரை கடித்து குதறிய சம்பவம் எண்ணூர் சுனாமிக்குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சலவை கடையை நடத்தி வரும் துரைராஜ் என்பவர், முதல் மனைவியை விட்டு பிரிந்து பார்வதிலட்சுமி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கஞ்சா போதைக்கு அடிமையான பார்வதி, நேற்று மதுபோதையில் பணம் தரமறுத்த கணவரை தாக்கி, பின்னர் கடித்து குதறியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பார்வதியை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்டசலவை கடைக்காரர் துரைராஜ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்
குடிக்க பணம் தரததால் போதையில் கணவரை கடித்த மனைவி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.