Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2016

ஆண் உறவு இல்லாமல் இன பெருக்கம்



அந்த இனத்தில் உள்ள ராணி யான பெண் தன்னை க்ளோனிங் செய்து தன்னை போன்று தனது பெண்மகள் களை பெருக்கும் அதிசயம். என்னடா இது வம்பா போச்சு என ஆண்கள் கொதிப்பது புகையாக வருகிறது. இந்த சம்பவம் மனித இனத்தில் இல்லை, என்ன பெருமுச்சு விட்டாச்சா . அமசோநியன் எறும்பு கூடம் தான் இந்த வேலையினை செய்வது. இந்த எறும்பு கூட்டத்தில் ஆண் எறும்புகளே கிடையாது. எல்லா எறும்புகளும் பெண் எறும்புகளே . இவைகள் தங்களது இன பெருக்கதிற்க்ககா செக்ஸ் உறவு வைத்து கொள்வது இல்லை, இவைகளின் உடற்கூர் ஆய்வில் இந்த எறும்புகளால் உறவு வைத்து கொள்வது இல்லை, இவைகளின் உடற்கூர் ஆய்வில் இந்த எறும்புகளால் உறவு கொள்ள வியலாது . அதற்கான உறப்பு வளர்ச்சி அடையவில்லை 
இவைகள் பூஞ்சை உருவாக்கி அதன் மூலம் பெண் எறும்பு களை மட்டும் படி எடுக்கின்றன

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.