Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் செக்ஸ் முயற்சி!



மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் செக்ஸ் முயற்சி!

  மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் செக்ஸ் முயற்சி!
குடிபோதையில் மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் நபர் ஒருவர் செக்ஸ் வைக்க முயன்ற விபரீதம் கம்பஹாவில் உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்று உள்ளது. இவரின் மனைவியின் சகோதரி சில நாட்கள் தங்குவதற்கு இவரின் வீட்டுக்கு வந்து இருந்தார். இவர் வீட்டில் இல்லாத நேரம்தான் வருகை இடம்பெற்று இருந்தது.

இவர் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவார். சம்பவ தினம் இரவு 10.00 மணிக்கு வந்திருக்கின்றார். அறையில் மின்சாரத்தை அணைத்து விட்டு இரு சகோதரிகளும் தூங்கி இருந்தனர்.

இவரின் வீட்டில் ஒரே ஒரு அறை. ஒரே ஒரு கட்டில். எனவே இவரின் மனைவி கட்டிலில் சகோதரி படுக்க இடம் கொடுத்து விட்டு நிலத்தில் படுத்து இருந்தார்.

இதை ஒன்றும் அறிந்து இராத நபர் கட்டிலில் ஏறி படுத்தார். மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் பாலியல் லீலைகள் செய்ய தொடங்கினார். இதை அடுத்து மனைவியின் சகோதரி சத்தம் போட்டார். இந்நிலையில் இவரின் மனைவி மாத்திரம் அன்றி அயலவர்களும் நடந்தது என்ன? என்று அறிய திரண்டு வந்தனர்.

என்ன நடந்தது? என்பதை பிற்பாடு உணர்ந்த இரு சகோதரிகளும் இவரை நன்றாக திட்டி தீர்த்தனர்.



 

1 comment:

  1. Ithule thappu enna irukku, Manaiviyin thangai vandha vishayam kanavanuku theriyathirukum pothu, kudi bothaiyil ullavarukku ella naatkalum pazhagiya natkale. kattilil paduthiruppathu manaivi maathirame enpathu avarin kanippu...thottuvittaar.... therinthu seithal than thappu...

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.