Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 23, 2016

தூய்மை இந்தியா திட்டத்தில் வீட்டு கழிவறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு



தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.66 லட்சம் வீட்டு கழிவறைகள் கட்ட இந்த பட்ஜெட்டில் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் மலம் கழிப்பதற்கு பொது இடத்தை மக்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 7.66 லட்சம் வீட்டு கழிவறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடன் ரூ.2,52,431 கோடியாக உள்ளதாக மாநில நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழக அரசு கடன்களுக்கு செலுத்தும் வட்டி தொகை ரூ.21,215.67 கோடி என்றும், அடுத்த நிதியாண்டில் அரசு செலுத்த வேண்டிய வட்டி தொகை ரூ.24,185.,86 கோடியாக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.