Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தை தாக்கிய காவலர்களை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!



செங்கத்தில் ஆட்டோ ஆட்டோ டிரைவர் குடும்பத்தை தாக்கிய 3 காவலர்களை கண்டித்து, செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா மற்றும் அவரது மனைவி உஷா மகன் சூரியா ஆகிய மூன்று பேரையும் போலீசார் காட்டுமிராண்டிதனமாக
சுமார் அரைமணிநேரத்திற்கு மேலாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்தும், 3 காவலர்களையும் கைது செய்யக்கோரியும், செங்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.