நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிள் மீது, எதிர்பாராத விதமாக உரசிய வாலிபரை பொது இடம் என்றும் பராமல் அடித்து உதைத்த சம்பவம் வீடீயோவாக வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் உள்ள கராச்சி நகரத்தில், ஒரு முக்கிய சாலையில் போலீசாரின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் நிலை தடுமாறி, தெரியாமல் ஒரு போலீசாரின் வாகனத்தில் மோதிவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த வாலிபரை பிடித்து சராமரியாக அடித்தார். அவரின் வயிற்றில் எட்டி உதைத்தார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டார். இதைக் கண்ட அனைவரும், அந்த போலீசாரின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.