Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

கோடீஸ்வர அமைச்சர்கள் - அருண் ஜெட்லி முதலிடம்


மத்திய பாஜக கோடீஸ்வர அமைச்சர்கள் பட்டியலில் அருண் ஜெட்லி முதலிடம் வகின்றார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில், மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது. இதில், 72 பேர் கோடீஸ்வர அமைச்சர்கள் ஆவார்.

அதில், கோடீஸ்வர அமைச்சர்கள் பட்டியலில், 113 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் அருண் ஜெட்லி உள்ளார். மேலும், 24 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.