சென்னையில் இரவு நேரங்களில் பல பகுதிகளில் இளைஞர்கள் நடத்தும் பைக் பந்தயத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
அடையார் மேம்பாலம், அண்ணா சாலை, கடற்கரை அருகே காமராஜர் சாலை, மத்திய கைலாஷ் போன்ற பகுதிகளில் பைக் பந்தயம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்ததால் நேற்றிரவு 11 மணி வரை காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால், அவர்கள் சென்ற பிறகு, நள்ளிரவுக்கு பிறகு சுமார் 200 இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் கூடி, பைக் பந்தயத்தில் ஈடுபட்டனர். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சட்டவிரோதமாக பந்தயம் வைத்து சாகசகளைக் காட்டிச் சென்றனர். வரும் காலங்களில் இதுபோன்ற பைக் ரேஸ்கள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.