இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்கள் பங்கேற்ற பிசிசிஐ ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டெஸ்ட் அணிக் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் மற்றும் ட்வெண்டி ட்வெண்டி போட்டிகளுக்கான கேப்டன் தோனி, தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பலம்-பலவீனம், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.