தமிழகத்தில் டிரஸ் எடுத்தா தள்ளுபடி, டிவி, ப்ரிட்ஜ் வாங்குனா தள்ளுபடி, வண்டி வாங்குனா தள்ளுபடி அதுக்கு தள்ளுபடி இதுக்கு தள்ளுபடின்னு ஆடி மாசத்தையே அமர்க்களம் பண்ணுறாங்க. இப்ப புதுசா முன்னணி "வங்கியில் ஆடி அதிரடி தள்ளுபடி" என்ற சுவரொட்டி விளம்பரம் வைரலாகி வருகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சிவகிரி கிளை முதல் முறையாக உங்களது வங்கியிலும் ஆடி அதிரடி தள்ளுபடி என்ற சுவரொட்டி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
இந்த சுவரொட்டி விளம்பரத்தில் "அதிசயம் ஆனால் உண்மை... ஆடி அதிரடி தள்ளுபடி. எங்களது வங்கி கிளையில் கடன் பெற்று அதனை உரிய காலத்திற்குள் செலுத்த தவறிய வாடிக்கையாளர்களுக்கு "வங்கியில் ஆடி தள்ளுபடி" பெற்று ஒரே தவணையில் கடனை முடித்துக் கொள்ள ஒர் அறிய வாய்ப்பு, உரிய முறையில் கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு மீண்டும் வங்கியில் கடன் வழங்கப்படும்" என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கீழே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சிவகிரி கிளையின் சுவரொட்டி விளம்பரம்:-

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.