யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் தோல்வியடைந்தது. இதனால் பிரான்ஸ் ரசிகர் கதறி அழுதார். அவரை போர்ச்சுக்கல் அணியின் குட்டி ரசிகர் தேற்றினார்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று நள்ளிரவு பிரான்ஸ்- போர்ச்சுக்கல் அணிகளுக்கு இடையில் யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரை நடத்தும் பிரான்ஸ் அணிதான் வெற்றி பெறும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், வலிமையான தடுப்பாட்ட வீரர்கள் மூலம் பிரான்ஸ் வீரர்களை கோல் அடிக்க விடாமல் போர்ச்சுக்கல் பார்த்துக் கொண்டது.
அதேவேளையில் கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 113-வது நிமிடத்தில் ஈடர் கோல் அடித்து போர்ச்சுக்கல் அணியை வெற்றி பெற வைத்தார். இந்த தோல்வியை தாங்க முடியாத பிரான்ஸ் ரசிகர் கதறி அழுதார். இதை பார்த்துக் கொண்டிருந்த போர்ச்சுக்கல் இளம் ரசிகன் ஒருவன் பிரான்ஸ் ரசிகரின் கண்ணீரை துடைத்து விட்டு, அவருக்கு ஆறுதல் கூறினான்.
இந்த காட்சி பார்ப்பவரை உருகச் வைத்தது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.