இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் நேற்று உலக அழகன் போட்டி நடந்தது.இந்த உலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.
இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 பேர் பங்கேற்றனர், இவர்களிலிருந்து இந்தியரான ரோஹித் என்பவர் உலக அழகனாக தேர்வானார்.
பட்டம் வெல்லும் முதல் இந்தியரான ரோஹித்துக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
2 வது இடத்தை அமெரிக்காவின் பியர்டோ ரிகோ தீவைச் சேர்ந்தவரும், 3-வது இடத்தை மெக்சிகோவை சேர்ந்தவரும் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து ரோஹித் கூறுகையில், இந்த பட்டம் வென்றதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை, பல ஆண்டு கனவு நினைவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச அளவில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்பது கூடுதல் பெருமையாக உள்ளது எனவும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.