அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் 16 அடி உயரத்தில் வாலிபர் ஒருவர் நிர்வாணமாக நின்று கொண்டு டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏறியுள்ளார். கிட்டத்தட்ட 16 அடி உயரம் அளவிற்கு சென்றவுடன் நிர்வாணமாக நின்று கொண்டு, “டொனால்டு டிரம்ப் நீங்க எங்க இருக்கீங்க” என சத்தம் போட்டுள்ளார்.
கீழே கூடியிருந்த மக்கள் பார்த்து, தன் தாயை மிகவும் நேசிப்பதாகவும், தான் ஒரு விர்ஜின் என்பதையும் கூறியுள்ளார். மேலும் அவர்களை நோக்கி முத்தமிட்டதுடன், நடனமாடியுள்ளார்.
விரைந்து வந்த அதிகாரிகள் அவரை கீழே இருக்க முயன்றும் பலனளிக்கவில்லை. ஒருகட்டத்தில் ஏர் பேக்கின் உதவியுடன் கீழே குதித்துள்ளார், உடனடியாக இவரை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இவரின் விபரங்கள் ஏதும் தெரியவரவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.