அமெரிக்காவில அன்ட்ரூஸ் விமான படை தளத்தில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் அன்ட்ரூஸ் விமான படைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அந்த மர்ம நபர் உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதால் விமானப்படை தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.