அமெரிக்காவை சேர்ந்த எச்.எப்.எஸ். ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், தானியங்கி தொழில்நுட்பங்களின் வரவால் 2021-ம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 6.4 லட்சம் பேர் வேலைகளை இழக்க நேரிடலாம் என்று தெரியவந்துள்ளது. அதிலும் திறன்குறைந்த தகவல் தொழில்நுட்பத் துறை வேலைகள் தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.
இதுவே தானியங்கி தொழில்நுட்பங்களின் தாக்கத்தில் உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் 14 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டும் இல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் வேலை இழப்பு பாதிப்புக்கு உள்ளாகும் என்று எச்.எப்.எஸ். ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தானியங்கி தொழில்நுட்பத்தால் பி.பி.ஓ. துறைதான் அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ளது. இத்துறையில் திறன்குறைவான வேலைகள் 30% குறையும் என்றும், நடுத்தர திறன் வேலைகள் 8% அதிகரிக்கும் என்றும், உயர் திறன் வேலைகள் 56% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.