Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

கணவனை விவகாரத்து செய்யபோவதாக கலாட்டா 7 மணி நேரம் விமானம் தாமதம்


கடந்த திங்கள் கிழமை ரஷ்ய நாட்டின் மாஸ்கோவில் இருந்து விலாடிவோஸ்டோக் என்ற இடத்திற்கு 500 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் ஒரு கணவனும் மனைவியும் பயணிக்க இருந்தனர். அப்போது திடீர் என  ஒரு 40 வயது பெண் விமானத்தில் பயணிக்கும் மன நிலையில் இல்லை என்று கலாட்டாவால் ஈடுபட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து பார்த்தனர். ஆனால் அந்தப் பெண் பிடிவாதமாக தனது கணவனை விவகாரத்து செய்ய முடிவு செய்துவிட்டதாகவும், விமானத்தில் இருந்து இறக்கிவிடுமாறும் கோரிக்கை வைத்து பின்னர் தர்ணா செய்தார். இதனால் பொறுமை இழந்த பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி விமான நிலையத்திற்கு ன்றனர்.. இதனால், 7 மணி நேர தாமதத்திற்கு பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இந்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.