சத்தீஸ்கர் மாநிலம் கதகர மாவட்டத்தில் உள்ள லகன்கபரா எனும் கிராமத்தை சேர்ந்தவர் லகரிலால். விவசாயியான இவர் நேற்று தனது வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென பொந்துக்குள் இருந்து வந்த நல்ல பாம்பு அவரை கொத்தியது. அது ராஜநாகம் என்பதால் விவசாயி லகரிலால் அலறி துடித்தார். என்றாலும் அவர் அந்த பாம்பை விடவில்லை. விரட்டி, விரட்டி அமுக்கி பிடித்தார். பிறகு அவர் பாம்பு கழுத்தில் கயிற்றால் கட்டினார். தோட்டத்துக்கு பாம்பை எடுத்து வந்த அவர் ஒரு இரும்பு கம்பியால் கட்டி போட்டார். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த அவர் அந்த பாம்பை கட்டி போட்ட நிலையில் இதுதான் உனக்கு தண்டனை என்று கூறி வந்தார். தகவல் அறிந்த வன ஊழியர்கள் அவர் தோட்டத்துக்கு சென்று பாம்பை மீட்டனர்.
July 13, 2016
தன்னை கடித்த நல்லபாம்பை கம்பியால் கட்டிப்போட்ட விவசாயி
தன்னை கடித்த நல்லபாம்பை கம்பியால் கட்டிப்போட்ட விவசாயி
Reviewed by Priya Anand
on
July 13, 2016
Rating: 5
Reviewed by Priya Anand
on
July 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.