ஜப்பானில் ஒரே ஒரு திராட்சைக் குலை 11,000 டாலர்கள் (இந்திய ரூபாயின் மதிப்பு ரூ7,42,225) விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. இந்தக் குலையில் உள்ள ஒவ்வொரு திராட்சைப் பழமும் ஒரு கோல்ப் பந்து அளவு பெரியது
இந்த விலைப்படி இந்தக் குலையில் உள்ள தனி ஒரு திராட்சையின் சராசரி விலை 360 ( இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.24,294) அமெரிக்க டாலர்கள்டாலர்கள் ரூபி ரோமன் வகையைச் சேர்ந்த இந்த திராட்சைகள் ஒரு பெரு வணிக நிறுவனம் ( சூப்பர்மார்க்கெட்) ஒன்றால் வாங்கப்பட்டன.
அந்தப் பழங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கும். பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் .விலை உயர்ந்த பழ வகைகள் பொதுவாக பரிசுகளாக ஜப்பானில் தரப்படுகின்றன. இந்தப் பழவகைகள் அபார விலைகளுக்கு விற்கப்படுகின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.