July 28, 2016
கடந்த 6 மாதங்களில் 16 ஆயிரம் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன- ; பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா பாராளுமன்றத்தில் இன்று வெளியிட்ட தகவல் பின்வருமாறு:-
தவிர்க்க முடியாத சூழ்நிலை மற்றும் மோசமான வானிலை காரணமாக அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா தாமதமாக இயக்கிய விமானங்களின் விபரம். நடப்பு ஆண்டில் முதல் 6 மாதங்களில் 16,848 ஏர் இந்தியா விமானங்கள் 15 நிமி்டங்களுக்கும் மேலாக தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. 11,267 ஏர் இந்தியா விமானங்கள் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளன. விமானங்களை நேரந்தவறாமல் இயக்க பணியாளர்களை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமதங்களை தவிர்க்க அவ்வப்போது விமான நிலைய ஆபரேட்டர்கள் மற்றும் தரைதளத்தை கையாளுபவர்களிடம் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களில் 16 ஆயிரம் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன- ; பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Reviewed by மறத்தமிழன்
on
July 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.