Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

தினமும் காலையில் செக்ஸ் வைத்து கொள்வதால் கிடைக்கும் 5 நன்மைகள்



காலையில் செக்ஸ் வைத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்,

தினமும் காலை ஒரு கப் டீயுடன் ஆரம்பிப்பதை விட சிறந்தது செக்ஸுடன் ஆரம்பிப்பது தான்.

 காலையில் செக்ஸ் வைத்து கொண்டால் ஆக்ஸிடாசின் என்னும் கெமிக்கல் வெளியேரும், இதனால் கணவன் மனைவி இடையே அன்றைய நாள் முழுவதும் நல்ல காதல் இருக்கும்.

 உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எளிதில் காய்ச்சல் சளி ஆகியவை நம்மை அண்டாது.

நமது முடி, நகம், தோலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் செக்ஸ் வைத்து கொண்டால் ஹார்ட் அட்டாக் வராது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.