தெலங்கானாவில் தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு மாணவன் தாக்கியதில் 1ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.
தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 1ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வயிற்றில் உதைத்து கடுமையாக தாக்கியுள்ளான்.
அதில் 1ஆம் வகுப்பு மாணவன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து 1ஆம் வகுப்பு மாணவின் தந்தை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாராணை நடந்தி வருகின்றனர். மேலும் இந்த 3ஆம் வகுப்பு மாணவனின் கொலை வெறிச்செயல் பள்ளியில் உள்ள அனைவரையும் ஆதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.