மது போதையில் மூன்று வயது குழந்தையை வாஷிங் மெஷினில் அடைத்த 14 வயதான சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையின் தாய்,தனது குழந்தையை ஒரு நாள் மட்டும் பராமரிக்க 14 வயதான சிறுமியை நியமித்துவிட்டு சுற்றுலாவுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் தனது மூன்று நண்பர்களுடன் குழந்தையின் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி,அந்த வீட்டில் வைத்தே மது அருந்தியுள்ளார்.இதனால் போதை தலைக்கேறி அருகிலிருந்த 3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் அடைத்துள்ளார்.அதன் பின்னர் துணிகளை காய வைக்கும் ட்ரையரில் அந்த குழந்தையை போட்டுள்ளார்.துணியை துவைப்பது போல பல முறை இவ்வாறு அந்த சிறுமி செய்துள்ளார்.இதனால் குழந்தையின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் குழந்தையின் அக்காவான ஐந்து வயதான மற்றொரு குழந்தையை அருகிலேயே நடந்துள்ளது.
மறுநாள் வீட்டிற்கு வந்த குழந்தையின் தாய்,வீடு அலங்கோலமாக உள்ளதை பார்த்து தனது மூத்த மகளிடன் விசாரித்துள்ளார்.இதன் பின்னரே நடந்த சம்பவம் குறித்து அவருக்கு தெரிய வந்துள்ளது.குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில்,இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சிறுமி கைது செய்யப்பட்டு,சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவத்தில் சிறுமியின் நண்பர்களுக்கு பங்குள்ளதா எனவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.