July 21, 2016
2 பெண்களை திருமணம் செய்து கொண்டால் தான் குழந்தை வினோத கிராமம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்வதை விசித்திரமான சடங்காக மேற்கொண்டு வருகின்றனர்.ராஜஸ்தானின் டெராசர் என்ற இந்த கிராமத்தில் 600 பேர் வசித்து வருகின்றனர், இங்குள்ள ஆண்களுக்கு இரண்டு மனைவிகள்.
ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு காரணமாக கூறப்படுவது குழந்தைபேறு. அதாவது, இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டால் மட்டுமே குழந்தை வரம் கிடைக்கும் என ஆண்கள் நம்புகின்றனர்.
அதன்படியே, ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அந்த ஆண்களுக்கு முதல் மனைவி மூலம் குழந்தை பிறக்காது, அதன்பின்னர், அடுத்த வருடமே இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அந்த மனைவியின் மூலம் குழந்தை பிறக்கிறது. இதனை கண்மூடித்தனமாக நம்பும் ஆண்களும், இரண்டு மனைவிகள் கட்டாயம் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.
2 பெண்களை திருமணம் செய்து கொண்டால் தான் குழந்தை வினோத கிராமம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.