July 25, 2016
ஒரே நேரத்தில் 140 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஆண்!
சிபிசிஐடி கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் ஒரே நேரத்தில் 140 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவரது மகளே நீதிமன்றத்தில் சாட்சி சொல்லி இருக்கிறார்.
பரேலி : வீட்டில் கிடைத்த இரண்டு கடிதங்களின் மூலம் தனது தந்தை பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதை தெரிந்து கொண்ட அவரது மகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் காவலர்கள் புகாரை ஏற்க மறுத்ததால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காவல் துறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் தெரிவித்ததை அடுத்து, சிபிசிஐடி கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் எத்தனை பேருடன் தொடர்பு இருக்கிறது, எவருடன் எங்கு உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டேன் என்று குறிப்பிட்டு வைத்திருந்திருக்கிறார். மற்றொரு குறிப்பில் தனது மகனையும், மனைவியையும் தான் கொலை செய்ததையும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
ஒரே நேரத்தில் 140 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஆண்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.