July 28, 2016
100 கோடி ஐபோன்களை விற்று தீர்த்தது ஆப்பிள் நிறுவனம்!
உலக அளவில் தொழில்னுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் ஆப்பிள் நிறுவனம் ஐ மேக், ஐ பேட், ஐ பாட், ஐ போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஏராளமான தொலை தொடர்பு நிறுவனங்களில் போட்டி இருந்தாலும் தங்களது பிரயேகமான இயங்குதளம், வடிவமைப்பு ஆகியவற்றால் விலை அதிகமாக இருந்தாலும் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நிறுவனமாக உள்ளது.
அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைப்ப்பேசி விற்பனையில் களமிறங்கிய ஆப்பிள் நிறுவனம் கடைசியாக ஐபோன் 6S, ஐபோன் 6 Plus, ஐபோன் SE ஆகிய போன்களை வெளியிட்டிருந்தது. பல நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியிலும் ஆப்பிள் நிறுவனம் நேற்றுடன் நூறு கோடி ஐபோன்களை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
100 கோடி ஐபோன்களை விற்று தீர்த்தது ஆப்பிள் நிறுவனம்!
Reviewed by மறத்தமிழன்
on
July 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.