ஒன்பதாயிரம் கோடி கடன் வைத்துள்ள விஜய் மல்லையா இந்தியாவுக்கு தண்ணி காட்டிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். சாதாரண விவசாயியிடம் ஐம்பாதாயிரம் கடனை வசூலிக்க அட்ராசிட்டி செய்யும் வங்கி நிர்வாகங்கள் ஒன்பாதியிரம் கோடியை கை கழுவிவிட்டு விழி பிதுங்கி நிற்கிறார்கள். விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஐ.பி.எல் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். கடந்த ஞாயற்று கிழமை நடந்த இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியுடன் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது.
லண்டனில் இருந்து இப்போட்டியை தனியறையில் மிகப்பெரிய திரையில் விஜய் மல்லையாவும் அவரது மகனும் இணைந்து கண்டு களித்திருக்கிறார்கள். இந்த வீடியோவை விஜய் மல்லையாவின் மகன் சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருக்கிறார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என இங்கிலாந்து தெரிவித்திருக்கும் நிலையில், இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. வேண்டுமென்றே இந்தியாவை சீண்டுவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனரா என சர்ச்சையையும் கிளப்பியிருக்கிறது.
வீடியோ :-

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.