அமெரிக்காவில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஆண் நண்பர் ஒருவரை, பெண் ஒருவர் காரை ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனா மாகாணத்தில் போனிக்ஸ் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிஸ்டே லீ வில்கே என்ற அந்த 43 வயது பெண், தனது ஆண் நண்பருக்கு ஹெச்ஐவி இருப்பது தெரிய வந்ததும், தனது போர்டு காரை ஏற்றி, அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் அந்த நபர் தலையில் பலத்த காயத்துடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.