தெற்கு கரோலினா விமானப்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் நடுவானில் நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜார்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
அப்போது சுதாரித்துக்கொண்ட விமானிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.