Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

கர்நாடகாவில் வெள்ளத்தில் லாரி அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ


கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள மலபிரபா ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. தரைபாலம் ஒன்றை தாண்டி வெள்ளம் சென்ற நிலையில், டேங்கர் லாரி பாலத்தை கடக்க முயற்சித்தது.


ஆனால் தண்ணீரின் வேகத்தில் ஓட்டுநரால் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை.  லாரியை வெள்ளம் அடித்து சென்று விட்டது. அருகில் இருந்த மக்கள் லாரி டிரைவர், கிளீனரை கயிறு மூலம் மீட்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.