தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. சரியாக ஐந்து நிமிடத்தில் முன்பதிவு முடிந்தது.
ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிக்கான ரயில் முன்பதிவு தொடங்கி 5 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிவடைந்து விட்டது. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில்களுக்குமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.
குறிப்பாக பாண்டியன், பொதிகை, நெல்லை, நீலகிரி, சேரன் உள்ளிட்ட பல்வேறு ரயில்களுக்கான முன்பதிவு 5 நிமிடங்களிலேயே முடிவடைந்து விட்ட நிலையில், அடுத்த 5-வது நிமிடத்தில் பாண்டியன் எக்ஸ்பிரசில் 400 வெயிட்டிங் லிஸ்ட் வர ஆரம்பித்துவிட்டது. அதுக்கடுத்து பொதிகையில் 286, நெல்லை 200, நீலகிரியில் 15, சேரனை பொருத்தவரை 140 வெயிட்டிங் லிஸ்ட் வர ஆரம்பித்துவிட்டது.
தீபாவளி நேரத்தின் போது டிக்கெட்டுகளுக்கான கடும் தட்டுப்பாடு நிலவு வருகின்ற சூழல் உருவாகி வருகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே முன் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர் 29-ம் தேதி தீபாவளி பண்டிகை. அதனடிப்படையில் 120 நாட்களுக்கு முன்பாக இன்று, அதாவது 27-ம் தேதிக்கு பயணிக்கக்கூடிய பயணிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. அந்த முன்பதிவு 5 நிமிடத்திலேயே முடிந்து விட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.