Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 26, 2016

கைதிகள் நடத்தும் எப்.எம். ரேடியோ: விரைவில் ஒலிபரப்பு


மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ விரைவில் தொடங்கவுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானொலி சேவையை சிறை கைதிகள் மட்டுமின்றி தானே மற்றும் மும்பை நகர மக்களும் கேட்டு ரசிக்க முடியும் என சிறை சூப்பிரண்ட் ஹிராலால் ஜாதவ் தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மூலம் இந்த ஒலிபரப்பை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.