Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

எட்டு அணிகளுடன் ஐபிஎல்-லுக்கு சாவல்விடும் தமிழ்நாடு பிரீமியர் லீக்


ஐபிஎல் போல எட்டு அணிகளுடன் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிரிமீயர் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. அந்த போட்டிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. இதில், முதலாவது டிஎன்பிஎல் லீக் தொடரில் தூத்துக்குடி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடக்கும் என்றும், இதில் வெளிமாநில வீரர்களும் பங்கேற்கும்வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். எட்டு அணிகளில், ஒரு அணியை படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.