குடித்துவிட்டு வந்து தன் தாயை திட்டியதாலும், அடித்ததாலும் ஆத்திரமடைந்த மகன்கள் தன் தந்தைய உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் மாரியப்பன். இவருக்கு சதீஷ், முத்துக்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மாரியப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன் மனைவி லட்சுமியை நடத்தையில் சந்தேகப்பட்டு அடிப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்த மாரியப்பன் தன் மனைவியை அடித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் தட்டிக்கேட்டனர். ஆனாலும் அவர் தாயை அடிப்பதை நிறுத்தாததால் அருகில் இருந்த உருட்டு கட்டையால் தந்தையை தாக்கினர்.
சரமாரியாக அவர்கள் தாக்கியதில் மாரியப்பனின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மகன்கள் சதீஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.